வெக்கை (புதினம்) எழுத்தாளர் பூமணி அவர்களால் எழுதப்பட்ட தமிழ்ப்புதினம் ஆகும். இந்தப் புதினம் 1982 ஆம் ஆண்டு எழுதப்பட்டது ஆகும். பூமணி 2014 ஆம் ஆண்டில் எழுதிய அஞ்ஞாடி என்ற புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றவர் ஆவார் வெக்கை சாதிய ஆதிக்கத்தின் தாக்கத்தைப் பற்றிய ஒரு அனுபவமாக இருக்கிறது.